Surprise Me!

Maruti Suzuki Desert Storm 2016 | Motor Vikatan

2020-10-21 5 Dailymotion

டெஸெர்ட் ஸ்டார்ம் ராலியை ‘அனல் பறக்கும் விளையாட்டு’ என்று சொல்லலாம். ஹனுமன்கரில் 4-ம் தேதி ஆரம்பமான போட்டி, பிக்கானீர், ஜெய்சல்மர் எனப் பயணித்து ஏப்ரல் 10-ம் தேதி ஜோத்பூரில் நிறைவடைந்தது. தார் பாலைவனத்தின் ஏப்ரல் மாத வெப்பமும், கண்ணை மறைக்கும் புழுதியும், இன்ஜின் சீறலுமாக 7 நாட்களும் அதகளப்படுத்தினர் ராலி வீரர்கள்.

Subscribe https://goo.gl/1U8hGV
TN Election 2016 full coverage http://www.vikatan.com/election
https://twitter.com/#!/Vikatan
https://www.facebook.com/Vikatanweb
http://www.vikatan.com

Buy Now on CodeCanyon